Page 10 of 21
”ஆமாம்”
”அதை கொடு அது வேணாம் அந்த பாதர் நல்லவர் இல்லை, கெட்டவர்” என ராகுல் சொல்ல அபி திடுக்கிட்டாள்
”என்ன அண்ணா சொல்றீங்க அவர் கெட்டவரா ஆனா அவர் பாதிரியாராச்சே”
”அங்கதான் சந்தேகமே அவர் உண்மையான பாதிரியாரான்னே எனக்கு சந்தேகமா இருக்கு, அவருக்கும் இந்த வீட்டுக்கும் நடுவே ஏதோ ஒரு மர்மம் மறைஞ்சிருக்கு, இந்த வீட
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன சொல்ல வரேன்னா, அதை ம்க்கும் அபி வந்து அதை நான்” என திக்கித்திக்கி பேச ராகுல் பார்த்தான் நொந்துப் போய் ராமலிங்கத்திடம்
”அப்பா” என அழைக்க அவரோ ராகுலைப் பார்த்தார்