Page 11 of 21
”அப்பா நான் ஒண்ணு சொல்வேன் நீங்க அதை தப்பா புரிஞ்சிக்க கூடாது, அபியை என் சொந்த தங்கச்சியாதான் நினைக்கிறேன் அதனால சொல்றேன், அவளோட எதிர்காலத்தை நினைச்சி நீங்க கவலையேப் படவேணாம், அவளோட எதிர்காலம் இதோ உங்க எதிர்லயே இருக்கு” என சொல்லி விக்ராந்தை கைகாட்ட அபியும் ராமலிங்கமும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர்
”என்னப்பா சொல்ற” என ராமலிங்கம் கேட்க அதற்கு ராகுலோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்துடுச்சிப்பா, கடன் எல்லாம் அடைச்சப் பின்னாடி உங்ககிட்ட வந்து என் காதலை சொல்லலாம்னு இருந்தேன் ஆனா, இந்த மாதிரி சமயத்தில என் காதலை சொல்ல வேண்டியதா போச்சி சாரிப்பா” என சொல்ல விக்ராந்தும் அவரிடம்