Page 16 of 21
”அப்பா இந்த வீட்ல இருக்கற பேய்கள் எல்லாம் நல்லவங்க குழந்தைங்கப்பா, அவங்களைப் பார்த்தா உங்களுக்கே பிடிச்சிப் போகும் என்னை நம்புங்கப்பா”
”சரிப்பா நீ சொன்னா சரியாதான் இருக்கும்” என சொல்லியவர் சுற்றி முற்றி பார்த்து
”பேய் இருக்கற மாதிரியான சுவடே இல்லையே, அமைதியா இருக்கே இந்த இடம்” என சொல்ல ராகுலோ
”அவங்களை அவங்க ரூம்ல இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிக்க விக்ராந்த் புரிந்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டான், அவனது செயலைக்கண்ட ராமலிங்கமோ
”தம்பி விக்ராந்த், நீ ஏன்பா தலையில அடிச்சிக்கற, எனக்கு ஒண்ணுமே புரியலை, இந்த வீட்ல