(Reading time: 31 - 61 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”அப்பா இவள்தான் அந்த பொண்ணு, பேரு சோபியா, என்னோட காதலி” என்றான் மகிழ்ச்சியுடன்

  

அதைக்கேட்ட அபியோ அதிர்ச்சியில் விக்ராந்தைப் பார்க்க அவனோ அமைதி என சைகை செய்ய நடப்பதைக்கண்டு குழம்பியபடியே பார்க்கலானாள் அபி.

  

அங்கு இருப்பது பேய் குழந்தைகள் என அறியாத ராமலிங்கமோ பயமின்றி அவர்களைப் பார்த்து சிரித்ததோடு நில்லாமல் சோபியாவைப் பார்த்து<

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தைகளுக்கு சிரிப்பாக இருந்தது

  

அவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்க முயல அதைக்கண்ட அபிக்கும் சிரிப்பாக இருந்தது, அவளும் வாய் பொத்தியபடியே சத்தம் வராமல் சிரித்தாள். ராகுலின்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.