Page 2 of 3
உதயக்குமார் அவரின் செல்போனை கார்த்திக்கிடம் கொடுத்தார்.
“அத்விதாவோட ஃபிரென்ட்ஸ் எல்லோரையும் அவங்க பேருக்கு கூட அத்விதா பிரென்ட்ன்னு சேர்த்து சேவ் செய்திருப்பேன்...”
உதயக்குமாரின் செல்போனில் +49 என்ற ஜெர்மனியின் ISD கோடுடன் பதிவாகி இருந்த நம்பர்களை தேடினான் கார்த்திக். அதில் கிடைத்த நம்பர்களில் இருந்து அத்விதாவின் க்ளோஸ் ஃபிரென்ட் மதுவி
...
This story is now available on Chillzee KiMo.
...
்பிட்டு பேசுறேன்!”
“பேசாம உன் பெயரை அத்விதாசன்னு மாத்திடு...” என்று விளையாட்டாக சொன்னாலும், ஆசி வழங்குபவளைப் போல தம்பியின் தலையை மெல்ல வருடினாள் கயல்விழி.