Page 2 of 25
விளையாட்டிட்டு அதுக்கு லவ்வுன்னு பேர் வைச்ச பார்த்தியா அங்க நிக்கற நீ, இப்ப தள்ளி நில்லு நான் வீட்டுக்குப் போகனும்” என அவன் சொல்லிவிட்டு காரில் ஏறி அவன் வீடு நோக்கி சென்றுவிட அவன் சொன்னதில் இருந்த உண்மை அந்நேரத்தில் அவளுக்குப் புரிந்தது தன்னையே மனதுக்குள் திட்டிக் கொண்டாள் மாயாவதி
”சே இளா சொன்னது சரிதான், அப்பாவும் சரி இளாவும் சரி நான் பண்ண தப்புக்களை நி
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் ஏற்கனவே பேசி முடிவு பண்ண சம்பந்தம்தானே அதனால இதை யாரும் தடுக்கமாட்டாங்க, கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க எப்படியோ என் வாழ்க்கை சீரழியாம இருந்தா சரி” என சந்தோஷமாக நினைத்துக் கொண்டு தான் எடுத்த