Page 6 of 25
அலங்காரம் செய்ய வைத்தான். ப்யூட்டி பார்லரை வீட்டிற்க்கே கொண்டு வந்தான். பார்லர் பெண்களை வைத்து தாத்தாவின் தலை முடியை வெட்டி அழகாக்கினான். பாட்டியின் முதுமையை இளமையாக்க போராடினான். தாயின் அழகான முகத்தை இன்னும் அழகாக்கினான், இளாவின் தாய் என சொல்வதற்கு பதிலாக இளாவின் அக்கா என சொல்லும் அளவு மாற்றிக் கொண்டிருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
யிடம் காட்டினான்
”அப்பா எப்படி” என சந்தோஷமாக கேட்க அவரோ அவனை அழைத்துக்கொண்டு வீட்டின் கொல்லைப்புறம் இருந்த கிணற்றடிக்குச் சென்றார்