Page 12 of 25
பண்ணி ஒழுங்காக்கறதை விட்டுட்டு அவன் போக்கில நீங்க போறதாக்கும், அவனை பாதி கெடுக்கறது ஜெயந்தின்னா மீதி நீங்கதான் கெடுக்கறீங்க, வந்துடுங்கப்பா இல்லைன்னா அவ்ளோதான்” என மிரட்ட
“என்னடா நீ என்னையே மிரட்டற உன் பையனை கூப்பிட்டு கேளு”
“இப்பதான் அவன் தலையிலயும் ஜெயந்தி தலையிலயும் தண்ணி ஊத்தினேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றார் செல்வராசன்
மறுநாள் பொழுது விடிந்தது
காலையில் கிணத்தடியில் சோகமாக இருந்த இளாவின் உடலுக்கு எண்ணெய் தேய்க்க ஆளை