(Reading time: 32 - 64 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

என சொல்ல அவர் அமைதியாகி பேரனிடம்

  

போடா அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கஎன பாட்டி சொல்ல அவனும் சென்று தாய் தந்தையின் காலில் விழுந்து எழுந்தான். தாயாவது அவனுக்கு தங்கத்தில் மோதிரம் போட்டுவிட அவன் ஆசையாக தந்தையைப் பார்த்தான்

  

அப்பா எனக்கு எதுவும் இல்லையா?

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ஏதோ மர்மம் போல உணர்ந்து மகனை பார்த்தார்

  

மகனே“ என பாசமாக செல்வராசன் அழைக்க அதை விட பாசமாக

  

அப்பா” என்றான் இளா

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.