Page 19 of 25
செல்வராசனும் ஒரு வரி விடாமல் மொத்த பேப்பரையும் படித்துவிட்டு மணியை பார்க்க 11.30 என காட்டவே எழுந்து இளாவிடம் வந்தார்.
”டேய் வாடா ஒன்றரை மணி நேரம் ஆச்சி. இப்படியேவா இருக்கப் போற கோயிலுக்கு போலாம் வாடா” என அழைக்க
”இருப்பா போலாம் இன்னும் ஆள் வரல ... ்கு எப்படி என் பிறந்த நாள் தெரியும் நீ சொன்னியா” என இளா தன் தாயிடம் கேட்க அதற்கு அவரோ
”இல்லையேடா”
“இவளால ஏதோ பிரச்சனை வரப்போகுதுன்னு தோணுதும்மா”
This story is now available on Chillzee KiMo.
...