Page 20 of 25
“வரட்டும் பார்த்துக்கலாம், நீ அமைதியா இரு நான் பேசிக்கிறேன், எதையாவது பேசி வைச்சிடாத அப்புறம் உன் வார்த்தையை பிடுங்கி உன்னையே கீழே தள்ளிடுவாங்க”
“மித்ரா வருவாள்னு பார்த்தா இவள் வராளே இவள் வரவேண்டிய வீடு இது இல்லையே”
“ஏதோ பெரிய திட்டத்தோட வந்திருக்கா பொறு நமக்கு தேவை மித்ராதான் எதுக்கும் அவளுக்கு போன் பண்ணி பாரு” என சொல்ல அவனும் போனுடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
”நல்லாயிருக்கேன் என்ன விசயம் இந்த வீட்டுக்கு வந்திருக்கீங்க?”
”என் மாப்பிள்ளைக்கு இன்னிக்கு பிறந்த நாளேச்சே வராம இருக்க முடியுமா அதான் வந்தேன்”