Page 5 of 27
அபியும் செய்து வைத்த டின்னரை டைனிங் டேபிளில் வைத்தாள், குழந்தைகளோ அமைதியாக ஹாலில் இருக்க அதைக்கண்ட ராமலிங்கமோ சற்றுத் தயக்கத்துடனே அவைகளிடம் பேசினார்
”நீங்க ஏன் இங்கயே நிக்கறீங்க, வாங்க வந்து சாப்பிடுங்க” என சொல்ல விக்ராந்த் தடுத்தான்
”வேணாம் அங்கிள் நாம முதல்ல சாப்பிடலாம், அவங்களுக்கு நான் அப்புறமா சாப்பாடு தரேன்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ர வர ராமலிங்கம் தடுத்து
”நான் அவங்களுக்கு பரிமாறிவிடறேன்” என சொல்லி அவர் குழந்தைகளுக்கு பாலும் பழமும் பரிமாறினார். அவைகளோ பலத்த யோசனையுடனே சாப்பிடாமல் இருக்க ஆடமோ தூக்கத்தில்