Page 2 of 7
ஆச்சர்யமாக தான் இருந்தது...
பொதுவாக பெண்களை விட்டு நூறடியாவது தள்ளியே நின்று தான் அவனுக்குப் பழக்கம்...
அதென்னவோ ஒரு போட்டோவில் பார்த்தே முழுக்க முழுக்க அவனை வீழ செய்திருந்தாள் அத்விதா...
எதற்காக திருமணம் வேண்டாம் என்ற முடிவிற்கு வந்திருப்பாள்???
21ஆம் நூற்றாண்டில் நேராக பார்க்காமல், ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் கதவுகளை சுற்றி மெரூன் வண்ணமும் பெயின்ட் அடிக்கப் பட்டு அழகாக கம்பீரமாக நின்றது அந்த ஒரு மாடி கட்டிடம். வீட்டின் சுற்றுபுறம் தூய்மையாக இருந்தது. செடிகள் என்று எதுவும் கண்ணில் படவில்லை.