(Reading time: 8 - 15 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

  

ஸ்டெஃப்பான் அவனின் பேரை சொன்ன விதத்தில் கார்திக்கிற்கு சிரிப்பு வந்தது... நல்ல வேளை தமிழ் தெரிந்தவர்கள் யாரும் பக்கத்தில் இல்லை என நினைத்துக் கொண்டான்!

  

அதற்குள் எல்ஸீ,

  

“நீ த...மி...ல் ன்னு தானே சொன்ன, உங்க ஊருல இருந்து ஒருத்தங்க இங்கே எங்களுக்கு ரேனோவேட் செய்ய ஹெல்ப் செய்துட்டு இருக்காங்க...” என்று சொல்லி விட்டு, உள்ளே நோக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

அவளை விட்டு பார்வையை அகற்ற இயலாமல் இமைக்காமல் பார்த்த படி அசையாது நின்றான் கார்த்திக்!

  

என்ன என்ற கேள்வியுடன் எல்ஸீ பக்கமே பார்த்தப் படி வந்த அத்விதா... கார்த்திக்கின்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.