Page 4 of 10
“ம்ம்ம்??? என்னை ரொம்ப டிஸ்ஸபாயின்ட் செய்திட்டியே, அருந்ததி!”
“என்ன?” என்றாள் அருந்ததி புரியாமல்.
“நீ அழுற அழுகையில் வர கண்ணீரில் இன்னும் ஒரு மாசத்துக்கு நம்ம வீட்டில தண்ணியே தேவை இருக்காதுன்னு நினைச்சேன். நீ என்ன இப்படி காஞ்சு போன ஆறு மாதிரி ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் இருக்க?”
“ப்ச்! எல்லா கண்ணீரும் ஏழு வருஷத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மறந்து வாய் விட்டு சிரித்தாள்!
“ஐயோ என் க்யுட்டி! யூ ஆர் ஸோ ஸ்வீட்! பி.எஸ் ரொம்ப லக்கி!” என்றாள் ராதிகா.
அருந்ததி வெட்கத்துடன் புன்னகைத்தாள்.