Page 2 of 6
“என்னது மேம்-மா? இவங்க உங்களை அப்படி கூப்பிட சொன்னாங்களா??? இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலை, சுச்சி?” என்று சுமன் விளையாட்டாக கேட்க,
“இல்லை...!” என்றாள் சுசித்ரா வெட்டென்று.
கல்பனாவிற்கு எப்படியோ இருந்தது. ஆனால், சுமன் அது எதையும் கண்டுக் கொண்டதாக தெரியவி ... n>”
ஓகே கல்பனா, கங்க்ராட்ஸ். சீக்கிரமே ஏதாவது கிளாஸ் ஜாயின் செய்ங்க!” என்ற அறிவுரையுடன், கல்பனாவை பார்த்து மீண்டும் சிநேகத்துடன் புன்னகைத்து விட்டு
This story is now available on Chillzee KiMo.
...