Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 32 - 63 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Unnai naanariven ennaiyandri yaararivar
Pin It

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 12 - சசிரேகா

ராகுலோ ஹாப்பியாக ஏதோ ஒரு பாடலை ஹம்மிங் செய்தபடியே அந்த வீடு முழுவதும் அலைந்தான், அவன்தான் அப்படி கனவுலகில் மிதந்தபடியே உலாத்துக்கிறான் என்றால் அவனுடன் இணைந்து 8 குழந்தைகளும் அவனைப் போலவே டான்ஸ் ஆடிக்கொண்டு உலாத்தின, அதைக்கண்ட விக்ராந்திற்கு கடுப்பாக இருந்தது

  

”அவனுக்கு முன்னாடி நான் காதலிக்க ஆரம்பிச்சேன், இங்க பேசறதுக்கே வாய்ப்பு கிடைக்கலை, அவனுக்கு மட்டும் முத்தம் வரைக்கும் முன்னேறிட்டானே சே” என புலம்ப அதைக்கேட்ட அபியோ சிணுங்கிக் கொண்டுச் சென்றாள்.

  

சோபியோ ஆனந்தக் கண்ணீரில் தனது தாய் தந்தையின் சமாதியில் அமர்ந்தபடியிருந்தாள்.

  

ராமலிங்கமோ ராகுலின் சேட்டையைக்கண்டு நொந்துப் போனவர் அவன் பின்னால் அலைந்துக் கொண்டிருந்த பிள்ளைகளை தடுத்தார்

  

”குழந்தைகளா என்ன செய்றீங்க வாங்க இப்படி” என அழைக்க அவர்களோ ராகுலைப் பார்த்தார்கள், ராமலிங்கத்தைப் பார்த்தார்கள், இருவரிடமும் இருக்க விருப்பம்தான் ஆனால் எப்படி என தத்தளிக்க அதைப் புரிந்துக் கொண்ட ராமலிங்கம் உடனே ராகுலைப் பிடிக்க அவனோ அவரையே சுற்றி வந்து லலலா என காதுகிழிய கத்த அதைக்கேட்க முடியாமல் அவனை போட்டு உலுக்கினார் அவனோ

  

”அப்பா” என இளித்து வைக்க அவரோ

  

”டேய் என்னடா நீ இப்படியிருக்க வாடா இப்படி“ என அவனை ஓரிடமாக அமர வைத்துக் கொள்ள அவர்களை சுற்றி மற்ற குழந்தைகள் அமர்ந்துக் கொண்டனர்

  

”ராகுல்”

  

”சொல்லுங்கப்பா”

  

“ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல“

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 12 - சசிரேகாmadhumathi9 2022-05-16 07:55
:clap: interesting epi sasi.eagerly waiting 4 next epi :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

EEKEE

OONV

UNV

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

MOVPIP

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top