(Reading time: 33 - 65 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”வெளிநாட்டுக்காரங்களா ஒருவேளை அவங்க கேத்ரினாவா இருக்கலாம் சரியா தெரியலை விக்ராந்த், நீ எப்ப ஊருக்கு வர்ற”

  

”அப்படியா சரிப்பா, சரி நான் பார்த்துக்கறேன்பா, வரும் போது வரேன்பா வைச்சிடறேன்” என அவசரமாகச் சொல்லி போனை கட் செய்தவன் தன் தந்தை சொன்னதை அப்படியே அனைவரிடமும் சொல்லி முடித்து அங்கிருந்த எய்டனிடம்

  

”எய்டன் உனக்கு கேத்ரினான்னு யாரையாவது

...
This story is now available on Chillzee KiMo.
...

பாடம் எடுத்திருக்காங்க, அதைப்பார்த்த ஊர்ல இருந்த ஏழை பிள்ளைகளும் இலவசமா இங்க படிப்பு சொல்லிக் கொடுக்கறதால வந்து படிச்சிருக்காங்க” என சொல்ல மற்றவர்களும் புரிந்துக் கொண்டார்கள் ராகுலோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.