(Reading time: 33 - 65 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”ஏய் குட்டிப்பையா, நீ குட்பாய்தானே, நீ சொல்லு, இங்க புதையல் எங்க இருக்கு சொல்லு” என கேட்க அவனோ அவனையே கேள்வி முகத்துடன் பார்க்க

  

”என்னடா அப்படிப் பார்க்கற, புதையலுக்காக நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன், நான் நல்லவன், நான் உன் அக்காவை லவ் பண்றேன், உங்களுக்காக நான் என் உயிரையும் தருவேன், எனக்கு சொல்ல மாட்டீங்களா, அப்படி என்னதான் இருக்கு இந்த வீட

...
This story is now available on Chillzee KiMo.
...

்கனும்னு நான் நினைக்கிறேன் நீ என்ன நினைக்கற“

  

”நான் இந்தளவுக்கு யோசிக்கலைடா, ஒருவேளை வெளிநாட்டுக்காரங்க கெட்டவங்கன்னா பிள்ளைகள் எதுக்காக அவங்களை நல்லவங்கன்னு சொல்லனும் சொல்லு”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.