Page 16 of 27
”எது கிடைச்சாலும் அது சோபிக்குதானா, ஏன் இங்க மத்த பொண்ணுங்க இல்லை, கொடுடா அதை” என வெடுக்கென வாங்கியவர் அங்கிருந்த எலினாவை அழைத்து அவளின் கழுத்தில் அந்த மாலையை அணிவித்து மகிழ்ந்தார் அதைக்கண்ட ராகுலோ
”ம் எலினாவுக்கும் இது அழகாதான் இருக்கு, என்ன இருந்தாலும் சோபி அளவுக்கு வராது” என சொல்ல விக்ராந்த் உடனே அந்த மாலையை வாங்கி பெட்டியில் வைத்து ஆடமிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
யாகனுமா”
”இல்லை வேணாம்”
”ஒரு முக்கியமான விசயம் அபிக்கு இந்த வைர மாலையை பத்தி யாரும் சொல்லக்கூடாது” என கண்டிப்பாகச் சொல்ல அனைவரும் சரியென்றார்கள்