Page 18 of 27
காட்டினான், அதில் விக்ராந்தின் தாத்தா பாட்டி சேர்ந்தாற் போல் இருக்கும் படம் அதில் பாட்டியின் கழுத்தில் அதே வைர மாலை இருந்தது
”டேய் ஆமாம்டா இதுதானே அது”
”ஆமாம் எங்க தாத்தா காட்டேஜைதான் ஸ்கூலுக்காக கிப்டா தந்தாரு, ஆனா பாட்டியோட வைர மாலையை எதுக்காக தரனும்”
”தெரியலையே ஒரே குழப்பமா இருக்கு”
”இந்த மாலைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாயத்துக்கு ஒரு காரணமாயிட்டோம்டா”
”டேய் வேணாம்டா இப்படி பேசி வைக்காத, நீயே உன்னை குத்தம் சொல்லிக்காதடா, இது விதி யாரும் இதுக்கு பொறுப்பில்லை, இனிமேல என்ன செய்யலாம் அதை யோசி”