Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 12 - 23 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Vilaketri vaikkiren
Pin It

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 28 - பிந்து வினோத்

  

மாடியில நான் முதல்ல பார்த்தது கங்காவை தான்!”

  

சுரேனின் பேச்சில் குறுக்கிட்டு என்னவோ சொல்ல முயன்ற சிந்து, சுரேனின் முகத்தில் இருந்த தீவிரத்தை உணர்ந்து வாயை மூடிக் கொண்டாள். சுரேனே தொடர்ந்து பேசினான்.

   

“கையில் ஒரு டம்ப்ளரோட, தேவதை போல கங்கா இருந்தா... அதை சரியா சொல்ல தெரியலைங்க சிந்து... முதலில் நான் பார்க்குறது என்னுடைய கனவோன்னு கூட நினைச்சேன்... ஆனால் அடுத்த நாளும் அதே நேரத்தில் போனேன், அங்கே கங்காவும் அதே இடத்தில் இருந்தாங்க... அவங்க சசியோட சிஸ்டர் என்பதே ரொம்ப நாளுக்கு பின் தான் தெரியும்... காலேஜ் படிக்குறாங்கன்னு சாரதா பாட்டி சொன்னாங்க. சரி படிச்சு முடித்த பிறகு அவங்க அப்பாவிடம் பேசலாம்னு முடிவு செய்தேன்... ஆனால் அப்புறம் திடீர்னு ஒருநாள் மாயமா மறைஞ்சு போயிட்டாங்க! என்ன செய்றது, யாரை கேட்பதுன்னு புரியலை... அதுக்கு அப்புறம் அவங்க கல்யாண விஷயம் தெரிந்தப் போது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது...ஹும், என்ன செய்றது, கல்யாணமானவங்களை மனதிலும் நினைப்பது தவறு... தப்பா எடுத்துக்காதீங்க சிந்து, நான் யாரிடமும் இதை சொன்னதில்லை, இனிமேலும் சொல்ல போவதில்லை... ஏனோ உங்களிடம் சொல்லனும்னு தோணிச்சு... நீங்க புரிஞ்சுப்பீங்க... தப்பா நினைக்க மாட்டீங்கன்னு எனக்கு ஒரு நம்பிக்கை... மத்தபடி கங்காவோட வாழ்க்கையை குழப்ப எனக்கு எந்த ஆசையும் கிடையாது...”

  

**************

   

சிந்து சுரேன் சொல்வதை திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம், சசி வீட்டை நோக்கி பைக்கில் வந்துக் கொண்டிருந்தான். வேகமாக வந்துக் கொண்டிருந்தவன், சாலையின் ஓரம் நின்றிருந்த லலிதா அவனைப் பார்த்து கைக் காட்டுவதை கவனித்து, வேகத்தை குறைத்து அவளருகில் வண்டியை நிறுத்தினான்.

  

“என்ன விஷயம், லலிதா?”

  

“என்னை கொஞ்சம் வீட்டில் ட்ராப் செய்றீங்களா?”

  

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 28 - பிந்து வினோத்Anuja A 2022-05-16 17:21
Suren loves Ganga 😮😮 That is interesting. Cool epi.
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 28 - பிந்து வினோத்Renu Al 2022-05-16 17:13
very interesting chapter :clap:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 28 - பிந்து வினோத்madhumathi9 2022-05-16 05:51
wow cute epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

EEKEE

OONV

UNV

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

MOVPIP

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top