(Reading time: 12 - 24 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

“நீ இங்கே என்ன செஞ்சுட்டு இருக்க?”

  

“ஒரு ஃபிரென்ட் கூட வந்தேன்... அவள் அவசரமா கிளம்ப வேண்டியதாச்சு, சரி ஆட்டோ பிடிச்சு போகலாம்னு நின்னுட்டு இருந்தேன்...”

  

“சரி வா...”

  

சந்தோஷமாக ஏறி அமர்ந்த லலிதா, சசி பைக்கை கிளப்பவும், பேச்சு கொடுத்த வண்ணம் வந்தாள்.

  

“பரவாயில்லையே! நானும் கூட ஏதாவது சாக்கு போக்கு சொல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் பேசவே டைம் பத்த மாட்டேங்குதே! இதில் எங்கே இருந்து என்னோட பேசுவாங்க??”

  

“லலிதா!” சசியின் குரலின் உஷ்ணம் ஏறி இருந்தது!

  

அதைப் புரிந்துக் கொண்டு,

   

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.