Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 28 - பிந்து வினோத்
“மாடியில நான் முதல்ல பார்த்தது கங்காவை தான்!”
சுரேனின் பேச்சில் குறுக்கிட்டு என்னவோ சொல்ல முயன்ற சிந்து, சுரேனின் முகத்தில் இருந்த தீவிரத்தை உணர்ந்து வாயை மூடிக் கொண்டாள். சுரேனே தொடர்ந்து பேசினான்.
“கையில் ஒரு டம்ப்ளரோட, தேவதை போல கங்கா இருந்தா... அதை சரியா சொல்ல தெரியலைங்க சிந்து... முதலில் நான் பார்க்குறது என்னுடைய கனவோன்னு கூட நினைச்சேன்... ஆனால் அடுத்த நாளும் அதே நேரத்தில் போனேன், அங்கே கங்காவும் அதே இடத்தில் இருந்தாங்க... அவங்க சசியோட சிஸ்டர் என்பதே ரொம்ப நாளுக்கு பின் தான் தெரியும்... காலேஜ் படிக்குற
...
This story is now available on Chillzee KiMo.
...
்து கைக் காட்டுவதை கவனித்து, வேகத்தை குறைத்து அவளருகில் வண்டியை நிறுத்தினான்.
“என்ன விஷயம், லலிதா?”
“என்னை கொஞ்சம் வீட்டில் ட்ராப் செய்றீங்களா?”