Page 4 of 27
”ஒண்ணுமில்லைம்மா, உன்னோட கல்யாணத்தை பத்தி இனி நான் யோசிக்க தேவையில்லை, நீயே உனக்கான வாழ்க்கை துணையை தேடிக்கிட்ட, இனி இருக்கறது ராகுல்தான் அவனுக்காக நான் கல்யாணத்துக்கு பொண்ணு தேடனும், அதைப்பத்தி பேசிக்கிட்டு இருந்தோம் அவ்ளோதான்” என சொல்ல விக்ராந்தோ ராகுலிடம் அமர்ந்து அவனின் தோளில் கை போட்டு இறுக்கி அவனின் காதோரம் பேசினான்
”டேய் நீ ரொம்ப ஓவரா போறடா, உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”காதல் மயக்கத்தில கண்டபடி பேசி வைக்காத, பாதர் இன்னிக்கு டின்னர்க்கு வராரு மறந்துட்டியா, அந்தாளு கண்ல ஏதாவது ஒரு சின்ன விசயம் பட்டிச்சி அவ்ளோதான் 9 குழந்தைகளையும் நாம இழந்துடுவோம்”