(Reading time: 5 - 10 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 14 - பிந்து வினோத்

த்விதாவுடன் ஆன முதல் சந்திப்பு எப்படி இருக்கும் என கார்த்திகேயன் பல விதமான கற்பனைகளை வைத்திருந்தான்...

  

அத்விதா அவனைப் போட்டோவில் தானே பார்த்திருக்கிறாள்... அதுவும் அவன் ஃபங்க் (funk) ஹேர் ஸ்டைல் வைத்திருந்தப் போது எடுத்த போட்டோ... அதனால அவளுக்கு நேரில் அவனை அடையாளம் தெரியாமல் கூட போகலாம்...

  

எனவே தன்னை கார்த்திக் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, கேஷுவலாக பேச்சை ஆரம்பித்துப் பேச வேண்டும்...

  

முதல் சந்திப்பிலேயே ஒரு நல்ல ‘இம்ப்ரெஷன்’ உருவாக்கி... அவளுக்கு பிடித்த விதத்தில் நடந்துக் கொள்ள வேண்டும்...

  

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஹலோ... வணக்கம்...” என்றான் தமிழில்...

  

சற்று முன் தெரிந்த உணர்வுகள் எல்லாம் அவனின் கற்பனையோ என்று யோசிக்க வைக்கும் வண்ணம் அத்விதாவின் முகம் இப்போது நிர்மலமாக இருந்தது...

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.