(Reading time: 24 - 48 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

உனக்குதான் நீ கண்டிப்பா வருவன்னு அம்மா சொன்னாங்க அதான் உனக்காக ஆசையா நான் இதை வாங்கினேன்என சொல்ல அவளும் அதை பிரித்துப் பார்த்தாள்.

  

அதில் அழகான டிசைனில் பட்டுப்புடவை இருந்தது

  

ரொம்ப அழகா இருக்கு

  

உன் கலருக்கு ஏத்த மாதிரி அம்மாதான் இதை செலக்ட் பண்ணாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ியப்பாக

  

ஆமாம் உனக்கு எது பிடிக்கும்னு தெரியலை அதான் 2 விதமா நான் வாங்கிட்டேன்

  

அப்ப எனக்கு பிடிச்சதை எடுத்துக்கவா

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.