Page 21 of 21
வரலை ஆனா இன்னிக்கு அவனை சுத்தி பொண்ணுங்க மட்டும்தான் இருக்காங்க தேனை நான் லவ் பண்ணாததால அவள் இளாகிட்ட போனதுக்காக எனக்கு எதுவும் தோணலை ஆனா நீ மாயா கூட பழகியிருக்க அவளை விரட்டவும் அவளும் இளாகிட்ட போயிட்டா இதுல இருந்து தெரியலையா உன் கூட பழகின பொண்ணுக்கே உன்னை பிடிக்கலைன்னா வேற யாருக்கு உன்னை பிடிக்கும் சொல்லு.
அந்த சென்னை பொண்ணு மித்ரா இளா கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Unakkagave naan vazhgiren story main page