Page 14 of 21
கோயிலுக்கு செல்ல தயாராகச் சொன்னான்.
வீட்டில் இருந்த அனைவருமே கோயிலுக்கு செல்ல தயாராக இருந்தார்கள். அதில் இளாக்காக மித்ரா ஸ்பெஷலாக ரெடியாகி வந்தாள். மித்ராவின் மனசை மாற்றவே இளா மாப்பிள்ளை போல ரெடியாகி வந்தான்.
அவனை கண்டதும் அந்த வீட்டில் இருந்த இளம் வயது பெண்கள் அனைவரும் கண்கள் ... p>
கல்யாண மாப்பிள்ளை போல ஜம்மென்று இருந்தான் இளா. அந்த சமயம் எந்த பெண்ணாக இருந்தாலும் அவனை கணவனாக ஏற்பாள், மித்ராவின் அடிமனதிலும் சிறிய ஆசை முளைத்தாலும் அவள் சிரித்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...