Page 11 of 21
“இருக்குங்க நானும் இளாவும் சென்னைக்கு போனப்ப இந்த பொண்ணை பார்த்தோம்”
“சரி”
“எனக்கு அவளை பிடிச்சிருக்குங்க”
“உன் பையனுக்கு?”
“அவன் நட்பாதான் பழகறான்”
“சரி”
“ஆனாலும் மி ...
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து அவளை காண சென்னைக்கு சென்றது,
அவளுக்கு அம்மை போட்டதை கண்டு உதவி செய்தது,
இறுதியில் மித்ரா சொன்ன காரணங்களை சொல்லிவிட்டு தான் ஊருக்கு வந்தது