Page 15 of 21
”நல்லாயிருக்கு” என்றாள்
“நீ கொடுத்த வாட்ச், செயின் மோதிரம் இதப்பாரு கூலிங் க்ளாஸ் சென்ட் கூட அடிச்சிருக்கேன் வாசனை எப்படி அள்ளுதா” என அவளிடம் மிகவும் நெருங்கி கேட்க அந்த வாசத்தை தாண்டி அவனது நெருக்கம் அவளை மயங்க வைக்க கண்கள் சொருகினாள்
”என்னா ... >. நம்புங்க சரியா இப்ப நீங்க கிளம்புங்க நான் சேலையை கட்டிட்டு வரேன்”
“அப்படியே கட்டு நான் உன்னை பார்க்கலை என்னை பார்க்கவே எனக்கு டைம் சரியா இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...