Page 20 of 21
”எதுக்குடா இப்படி தப்பு மேல தப்பு பணறீங்க நீங்க என்னோட பேரன்கள்ன்னு சொல்லிக்கவே கஷ்டமாயிருக்கு” என பாட்டி வெறுப்பாகச் சொல்ல
“என்ன பாட்டி என்ன சொல்றீங்க இப்ப?” என ஜெய் கேட்க
“பின்ன என்னடா உங்களால 2 பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க அவங்க வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடாதுடா ... னக்கு முன்னாடி நான் வாழ்ந்து காட்டுவேன்
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் ரொம்ப அலப்பறை பண்ணாதடா”
”அது சரி அப்ப என்னை விடு இளாவை பாரு, ஒரு காலத்தில அவன்கிட்ட ஒருத்தியும்