Page 3 of 7
“ஹேய் அத்வி பேபி... காஃபி???”
ஸ்மைலுடன் கேட்ட கார்த்திக்கை பார்த்து முறைத்து விட்டு, பொருட்கள் நிரம்பி இருந்த அட்டைப் பெட்டியை தூக்க முயன்றாள் அத்விதா.
“ஹேய் ஹேய் பேபி... ஹீரோ இருக்கும் போது டேம்ஸல் (damsel) நீ இதெல்லாம் செய்யலாமா???” என்று கேட்டுக் கொண்டே அவளை தடுக்க முயற்சி செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் விஷயத்தை பேசும் போது தனிமை வேண்டும்... அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து + புரிந்துக் கொள்ள வேண்டும்... பெரியவர்களின் முன்னிலையில் அவளிடம் தயக்கம் வந்து விடக் கூடாது...