Page 5 of 7
எரிச்சலைத் தான் கொடுத்தது...
கோபத்துடன் அவள் மீண்டும் அட்டைப் பெட்டியை தூக்க முயல... அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெட்டியைப் பிடுங்கிக் கொண்டு நடந்தான் கார்த்திகேயன்...
“எங்கே வைக்கனும்னு சொல்லுங்க அத்வி...” என்றான் சத்தமாக!
எல்ஸீ முன்னிலையில் எதுவும் சொல்ல முடியாமல்,
“இந்த பொருளை எல
...
This story is now available on Chillzee KiMo.
...
வைக்கலாம்னு சொன்னா...”
“வாவ்! சூப்பர் ஐடியா!” என்று உண்மையாகவே பாராட்டினான் கார்த்திக்.
அத்விதா அதைக் கண்டுக்கொள்ளாமல் வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்...