Page 7 of 7
“ஹாய்... ஐ ஆம் கார்த்திக்...” என தன்னை தானே அறிமுகப் படுத்திக் கொண்டான் கார்த்திக்.
“கார்த்திக்கா?? நீங்...” சொல்ல வந்ததை அவள் சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்ட அத்விதா,
“மது... எனக்கு பசிக்குது அப்புறமா பேசலாம் வா...” என்று கிட்டத்தட்ட அந்த மதுவை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்...
வாசல் கதவு பக்கத்தில் சென்ற உடன
...
This story is now available on Chillzee KiMo.
...
gn: center;">Go to Enge en kadhali enge enge story main page