(Reading time: 8 - 16 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 15 - பிந்து வினோத்

த்விதா நேராக ஒரு அறைக்குள் சென்றாள். கார்த்திகேயனும் அவளை பின் தொடர்ந்துச் சென்றான்.

   

“எனக்கு எந்த ஹெல்ப்பும் வேண்டாம். நீ வேணா இங்கே எங்கேயாவது உட்கார்ந்து வேடிக்கைப் பாரு!” என்று சொல்லி விட்டு அத்விதா பொருட்களை கார்ட்போர்ட் பெட்டியில் வைத்து அடுக்க தொடங்கினாள்.

  

என்ன ஒரு மரியாதை, என வியந்த கார்த்திகேயன் உடனடியாக மனதை மாற்றிக் கொண்டான். வந்த வேலையை பார்ப்பது தான் புத்திசாலித்தனம் என்று அவனுக்குத் தோன்றியது!

   

அத்விதாவிற்கு அவனை அடையாளம் தெரிகிறதா இல்லையா என்று அவனால் தெளிவாக சொல்ல முடியவில்லை. அவனைப் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

டுகளில் சிரிப்பு இல்லை!

  

அதெப்படி சாத்தியம்... என்று மனதுள் ஆராய்ச்சி செய்துக் கொண்டே,

   

“சொல்லுங்க எல்ஸீ ஆன்ட்டி!” என்று பெரியவரிடம் பேசினான் கார்த்திகேயன்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.