Page 2 of 10
“ஆமாம்மா... ஆனால் அந்தப் பையனும் நல்லவன் தான். செஞ்சது தப்புன்னு அக்சப்ட் செய்துக்குறான். இந்தப் பொண்ணும் ரகசியமா அவன் போட்டோவை வச்சிருக்கா. இப்போ என் ஃபிரெண்டுக்கு என்ன சந்தேகம்னா, அந்தப் பையன் இவ கிட்ட உதவிக் கேட்டு இருக்கான், அவளுக்கு என்ன செய்றதுன்னு புரியலை. இப்போ நம்ம வீட்டுல, ஒரு பேச்சுக்கு என... இல்லை சுனந்தினிக்கு இப்படி ஏதாவது நடந்து நீங்க முடிவெடுக்குறதா இருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
>நந்தினியின் கைகள், தானாக கழுத்தில் இருந்த அந்த ரூபி செயினை தடவியது.
“ப்ச்...”
“நந்தினி, உனக்கு நல்ல வேலையும் கிடைச்சிருச்சு, இனிமேலாவது கல்யாணத்தைப் பத்தி