Page 6 of 10
அனாமிகா விஷயம் வேறு, சதீஷின் விஷயம் வேறு.
அப்படியா என்ன? என்று ஏதோ கேட்கத் தொடங்கிய மனசாட்சியை மேலே பேசவிடாமல் தடுத்து நிறுத்தினாள்.
மனசுக்குள் குழப்ப புயல் அடிக்கவும்... சதீஷின் அறைக்குள் சென்றாள். முதல் நாள் பார்த்தது போல் தாறுமாறாக இல்லாமல் அவள் அறையைச் சுத்தம் செய்து பொருட்களை அடுக்கி வைத்திருந்தாள்.
அங்கே மேஜை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
படிப் போச்சு?”
“போரிங்... இன்னைக்கு வெளியே சுத்த போலாமா நந்தினி? மே பீ ஷாப்பிங்?”
“இல்லை அனாமிகா, நான் உன் கூடப் பேசனும், நிறைய விஷயங்கள் பேசனும். ஷாப்பிங்