Page 7 of 10
இன்னொரு நாள் போகலாம்.”
“என்ன நீ இவ்வளவு சீரியஸா சொல்ற? என்ன விஷயம் சொல்லு?”
“இல்லை நீ ஃபிரெஷ் ஆகிட்டு வா, அப்புறம் பேசலாம்.”
“இல்லை இப்போதே பேசலாம் சொல்லு.”
அனாமிகாவின் குரலில் பிடிவாதம் தெரிந்தது.
அண்ணனுக்கும் தங்கைக்கும் இந்தப் பிடிவாதத்தில் மட்டும் ஒரு வித்தியாசமு
...
This story is now available on Chillzee KiMo.
...
ார். உன் கிட்ட மன்னிப்பு கேட்க ஆசைப்படுறார்...”
“இதெல்லாம் சும்மா நடிப்பு நந்தினி!”
“இல்லை, அவர் உன்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறார். உனக்கும் அவர் மேல