Page 2 of 3
அன்று நந்தினிக்கு பிறந்தநாள்... ரஞ்சித்தும், சிந்துவுமாக, ரகசியமாக திட்டமிட்டு அந்த பிறந்தநாளை நந்தினி இன்னும் பல வருடங்கள் மறக்காத ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் வண்ணம் சிறப்பாக கொண்டாடி அசத்தி இருந்தார்கள்... ரஞ்சித் மனைவிக்கு பிடித்த நிறத்தில் புடவையும், அதற்கு ஏற்ற அழகிய ரூபி நெக்லசும் வாங்கி மனைவிக்கு பரிசளித்திருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்குறேன்... உங்க பொண்ணு புதுசா சைட் அடிக்க வேற ஆரம்பிச்சிட்டா சீக்கிரமே கல்யாணத்தை முடிங்கன்னு சொல்றேன்....”
“ப்ச்... இப்போ எதுக்கு அபி அந்த டாபிக்? சரி வாங்க கிளம்பலாம்...”