Page 4 of 5
“ஓகே ஜில்லு... உனக்கு பிடிச்ச மாதிரியே செய்யலாம். நீ சந்தோஷமா இருந்தா எனக்கு போதும். தேவையே இல்லாம என்னால வந்த பிரச்சனையால தானே நீ பணத்தை எடுக்க வேண்டியதா போச்சு...! உன் மனசு தெளிவாக நான் எதுவும் செய்வேன். நீ சொல்ற ட்ரஸ்ட் மாதிரி ஏதாவது இருக்கான்னு விசாரிச்சு சொல்றேன்.”
“தேங்க்ஸ் அபி! நீ எதையும் வேணும்னு செய்யலையே, அதனால நீ ஃபீல் செய்யாதே! ந
...
This story is now available on Chillzee KiMo.
...
பதில் சொல்வது என்று புரியாது, யோசனையுடன் மனைவியை பார்த்தான் அபிஷேக்...
“எஜூகேஷன் செலக்ட் செய்யலாம் அபி... யாருக்காவது படிக்க ஹெல்ப் செய்வோமே...” என