Page 11 of 30
சோபியாவைக் கண்டதும் ராகுல் வழிய அவனது செயலைக்கண்ட குழந்தைகளும் அவனைப் போலவே சோபியை பார்த்து வழிய, சோபியாவிற்கு சிரிப்பே வந்தது, எய்டனோ அவளை கெட்டியாக பிடித்துக் கொள்ள அவளோ ராகுலிடம் என்ன என சைகையில் கேட்க ராகுலோ
”எய்டன் எதையோ மறைக்கிறான் அதை தெரிஞ்சிக்கலாம்னுதான் வந்தேன்” என சொல்ல அதற்கு சோபி தன் தம்பியைப் பார்த்து என்னவென கண்களால் கேட்க அவனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
டன் இங்க வா எதுக்காக ஓடின, என்ன விசயம் சொல்லுப்பா எதுவாயிருந்தாலும் சொல்லு” என கேட்க எய்டன் தயங்கினான்
”அட சொல்லு” என கேட்க அவனோ தயங்கி தயங்கி அனைவரையும் பார்த்து விழித்தான்.