Page 15 of 30
”மச்சானா”
“ஆமாம்டா நம்ம எய்டன் எனக்கு மச்சான் முறைதானே ஆகனும்”
”ஓவரா போற, ஒரு நாள் இருக்கு உனக்கு“ என சொல்லிய விக்ராந்த் எய்டனிடம் பேசினான்
”சொல்லு எய்டன் என்ன விசயம், எதுவாயிருந்தாலும் சொல்லு அவள் உன்னை விரும்பினாளா” என கேட்க அதற்க அவன் மெதுவாக ஆம் என்பது போல் தலையாட்ட
”நான்தான் சொன்னேன்ல கேட்டியா
...
This story is now available on Chillzee KiMo.
...
் என்ன செஞ்சேன்”
”நீ பாட்டுக்கு சோபிக்கு முத்தம் கொடுத்த, அதைப்பார்த்து எய்டனுக்கு ஆசை வந்துடுச்சி, அவனோட காதலியை பார்க்க ஆசைப்படறான், 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்தவளை இப்ப