Page 17 of 30
ஆர்வமானார்கள்.
அன்று இரவு முழுவதும் எய்டன் காத்திருந்தான் ராகுல் வரவேயில்லை, ஆனாலும் அவன் அந்த இடத்தை விட்டு அசையவில்லை, அனைவரும் அவனை சாப்பிட அழைத்தும் உறங்க அழைத்தும் வராமல் வீட்டிற்கு வெளியேவே காத்திருந்தான் எய்டன்.
மறுநாள் காலையில் ராகுல் காருடன் வந்தான், ராகுல் வரவும் எய்டன் ஆர்வமாக அவனை சென்று பார்த்தான்
”மச்சா
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி” என சொல்ல எய்டன் உடனே ராகுலின் கையை பிடித்து ஏக்கமாக பார்க்க ராகுலோ
”இருடா மச்சான் சொல்றேன், ரோஜா நல்லாயிருக்கா போதுமா” என சொல்ல எய்டனுக்கு