Page 21 of 30
”ஓ இந்த ஆல்பமே போதும் அவளை பார்க்க வேணாம்ங்கறியா, சரி வேணாம், எதுக்கு நேரா பார்த்துக்கிட்டு பழைய நினைவில கவலைப்பட்டுக்கிட்டு, விடு விடு, அடுத்து என்ன உன் ஆசை சொல்லு நான் நிறைவேத்தறேன்” என சொல்ல எய்டனோ எதுவும் இல்லை இதுதான் என்பது போல் ஆல்பத்தை சுட்டிக்காட்டி சைகையில் செய்துக் காட்ட
”சரி சரி ஒருவேளை எல்லா பிரச்சனையும் தீர்ந்து நீ சொர்க்கத்துக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாந்த் வந்தான்
”என்னடா ராகுல் தலையை சொரியற”
”அட நீ ஒண்ணுப்பா, இங்க வந்து பாரேன், கேட்டி என்னவோ சொல்றா எனக்கு ஒண்ணுமே புரியலை” என சொல்ல விக்ராந்தோ