(Reading time: 36 - 71 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”டேய் அவள் சர்ச்க்குள்ள போகனும்னு ஆசைப்படறாடா“

  

”ஓ இவ்ளோதானா இப்பவே அவளை கூட்டிட்டுப் போறேன்” என சொல்ல கேட்டி உற்சாகமானாள் விக்ராந்தோ தடுத்தான்

  

”இவளை யாராவது அங்க வைச்சிப் பார்த்தா என்னாகிறது”

  

”டேய் நண்பா, ஊருல பாதர் இல்லை அந்தாளு வர்றவரைக்கும் சர்ச்ல எந்த ஜெபமும் நடக்காது, மக்களும் பெரிசா வரமாட்டாங்க, யாரும் இல்லாதப்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

”சரி குழந்தைகளா நீங்க இங்கயே இருங்க நாங்க இப்ப வந்துடறோம்” என சொல்லிவிட்டு ராகுல் விக்ராந்துடன் ராமலிங்கத்தை தேடிச் செல்ல அங்கு அபியிடம் பேசிக் கொண்டிருந்தார் ராமலிங்கம்

  

2 comments

  • இந்த விக்ராந்த லூசுப்பயல்னு அப்பப்ப நிருபிக்கிறான்
  • wow 30 pages :dance: :dance: :thnkx: :thnkx: sasi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.