Page 18 of 30
நிம்மதியே வந்தது சட்டென ராகுலை கட்டியணைத்துக் கொண்டான். ராகுலும்
”சரி சரி விடு” என சொல்லி அவனை தட்டிக் கொடுத்துவிட்டு விட்டு விலகியவனிடம் அபியோ
”அண்ணா அவளை எங்கப் பார்த்தீங்க”
”எங்கெல்லாம் அவளை தேடினேன் தெரியுமா, பொண்ணு விசயமாச்சே ஊருக்குள்ள எவனைக் கேட்டாலும் எனக்கு தர்மஅடி கிடைக்கும், அதனால யாரையுமே கேட்கலை, ஊரா அது
...
This story is now available on Chillzee KiMo.
...
அதற்கு ராகுலோ
”ரோஜாவை போட்டோ எடுக்கலாம்னு இறங்கினேன் அப்பா, அந்த போட்டோவை காட்டினா நம்ம எய்டன் சந்தோஷப்படுவான்ல அதுக்குதான்”
”மாட்டியிருந்தா என்ன ஆயிருப்ப“