Page 19 of 30
”அதான் மாட்டிக்கலைல்ல விடுங்களேன்பா”
”அப்புறம் என்னாச்சி போட்டோ எடுத்தியா“
”எதுக்கு எடுக்கனும், அங்கயே ஆல்பம் இருந்தது, திறந்துப் பார்த்தேன் ரோஜா இருந்தா, வேலை மிச்சம்னு அதை எடுத்துக்கிட்டு வந்த வழியா எகிறி குதிச்சி வந்து சேர்ந்தேன்”
”ஓஹோ இதுக்காகதான் நைட் அங்க ஊர்லயே தங்கினியா நீ, யாரும் உன் மேல சந்தேகப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சதும் உடனே டிபனோட வந்த பாரு நீதான்டி என் பொண்டாட்டி” என உளற ராமலிங்கமோ
”டேய்ய்ய் அடிவாங்கப்போற” என சொல்ல ராகுல் உஷாராகி
”இல்லைப்பா பசியில வாய் குளறிடுச்சி”