Page 23 of 30
”அபி நான் சொல்றதைக் கேளும்மா, நாள் நெருங்கிகிட்டே இருக்கு, இங்க பிரச்சனை முடியற தருவாயில இருக்கு, இப்ப நீ இங்க இருக்க வேணாம் ஊருக்கு போ, இங்க பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் நீ கிளம்பி வாம்மா”
”இல்லைப்பா நானும் என்னால முடிஞ்ச உதவியை செய்ய ஆசைப்படறேன்பா”
”இல்லைம்மா உதவி செய்ய வந்த உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துட்டா என்ன செய்றது சொல்லு, விக்ர
...
This story is now available on Chillzee KiMo.
...
ை நம்புங்க அங்கிள், என்னை நம்பி அவளை என்கிட்ட ஒப்படைங்க அவளை பத்திரமா திருப்பி உங்ககிட்டயே ஒப்படைக்கறேன் அங்கிள்” என சொல்ல அவரும் பலவித யோசனைக்குப் பிறகு சம்மதம் சொன்னார் உடனே ராகுலோ