Page 24 of 30
”அப்பா குழந்தைகள் ஆளாளுக்கு தங்களோட பல வருஷ ஆசையை என்கிட்ட சொன்னாங்க, அதை நிறைவேத்தினா அவங்க சந்தோஷப்படுவாங்க, நீங்களும் எங்களோட சேர்ந்துக்கறீங்களா”
”அதுக்கென்ன குழந்தைகளுக்காக நான் எதையும் செய்ய காத்திருக்கேன்” என சொல்ல ராகுலுக்கு கொண்டாட்டமாகிப்போனது, அவ்வளவுதான் அந்த வீடே உற்சாகத்தில் மூழ்கியது.
குழந்தைகளின் ஒவ்வொரு ஆசையையும் நிறைவே
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறேன் என காரை ஒரு வழியாக்கினான் ராகுல், அதற்காக விக்ராந்த் குறை கூறவில்லை மாறாக மகிழ்ச்சியே அடைந்தான்.
இனி கடைசி ஆடம் குட்டி, அவனின் ஆசையே தனி, நிறைய பிரட் துண்டுகளை சாப்பிட